1) உலகின் 2வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் இந்திய நிறுவனம் எது?
A. Jio bharti
B. BSNL
C. Bharti Airtel
D. Vodafone Idea
2) அங்கன்வாடி மையங்களை தத்தெடுக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்ட அமைப்பு எது? (The UGC has directed universities and colleges to adopt nearby Anganwadi centers)
A. UGC
B. CBSE
C. NCERT
D. தமிழக அரசு
3) Saksham App, CVIGIL App & ECI Net app ஆகியவை எது தொடர்புடையது?
A. கல்வி
B. தேர்தல்
C. ஆராய்ச்சி
D. பெண்கள் முன்னேற்றம்
4) எங்குள்ள பவசாகரா பரிந்துரை மையம், ஆழ்கடல் விலங்கினங்களுக்கான தேசிய களஞ்சியமாக அறிவிக்கப்பட்டது? (Bhavasagara Referral Centre has been designated as a National Repository for Deep-Sea Fauna)
A. கொச்சி
B. சென்னை
C. ஹௌரா
D. திருவனந்தபுரம்
5) தற்போது எந்த அமைப்பிற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அந்தஸ்து வழங்கப்பட்டது?
A. UGC
B. CBSE
C. CSIR
D. NCERT
Important days
1) சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம் 04
April International Day for Mine Awareness
சர்வதேச கண்ணி வெடிகள் விழிப்புணர்வு தினம் 04 April
கருப்பொருள் 2026 : அமைதிக்காக முதலீடு செய்யுங்கள், சுரங்க நில மீட்புப் பணிகளுக்காக முதலீடு செய்யுங்கள்
Theme 2026 : Invest in Peace, Invest in Mine Action
2) தேசிய கடல் சார் தினம் 5 ஏப்ரல்
National Maritime Day of India
கருப்பொருள் 2026: கடல்சார் இந்தியா - முன்னேற்றத்திற்கான வலுவூட்டல்
Theme 2026: Maritime India Empowering Progress
எஸ்எஸ் லாயல்டி ( SS Loyalty) (இந்தியாவின் முதல் நீராவி கப்பல்)
05 April 1919 மும்பையில் இருந்து லண்டன் சென்ற தினம்
3) வளர்ச்சி & அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் 06 April
International Day of Sports for Development and Peace
கருப்பொருள் 2026: விளையாட்டு: பாலங்களை உருவாக்குகிறது, தடைகளைத் தகர்க்கிறது
Theme 2026: Sport: Building Bridges, Breaking Barriers
Answer Key
1) C. Bharti Airtel
2) A. UGC
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் & கல்லூரிகள் அருகே இருக்கும் 5 / 6 அங்கன்வாடிகளை தத்தெடுக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு University Grants Commission குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க உதவ வேண்டும்.
நோக்கம் : 3 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பக்கல்வியை மேம்படுத்துதல்
3) B. தேர்தல்
Voter Helpline App : புதிய வாக்காளர்கள் பதிவு,வாக்காளர் பெயர் தேடல் & வாக்காளருகான சேவைகள்
Saksham App: மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பதிவு செய்ய
KYC App: Know Your Candidate (KYC) தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறித்த தகவல்கள்
cVIGIL App : தேர்தல் குறித்த புகார்கள்
ECI Net app : இது வாக்குப்பதிவு குறித்து சரியான விவரம் அறிய வழிவகை செய்யும்.
4) A. கொச்சி
அங்கீகாரம் வழங்கிய அமைப்பு: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC)
By: Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)
5) D. NCERT
The National Council for Educational Research and Training (NCERT)
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்
இந்த அமைப்பு இனி சொந்தமாக இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் (PhD) பட்டங்களை வழங்க முடியும்
