Type Here to Get Search Results !

2026 TNPSC Group 4 Study Material

பொது தமிழ் - அலகு III - எழுதும் திறன்

அலகு II - சொல்லகராதி அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)
(i)
1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
2. தொடர் வகைகள்
3. செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை
4. ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.

(ii)
1.1. மரபுத் தமிழ்: திணை மரபு – உயர்திணை: அம்மா வந்தது – அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது – மாடுகள் நனைந்தன; பால் மரபு: ஆண்பால்: அவன் வந்தது – அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது – அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன – அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன; 1.2 காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் – நேற்று வந்தேன்; இளமைப் பெயர்: பசு – கன்று; ஆடு – குட்டி; ஒலிமரபு: நாய் கத்தியது – நாய் குரைத்தது; வினைமரபு: கூடைமுடை, சோறு உண்; தொகை மரபு: மக்கள் கூட்டம் – ஆட்டு மந்தை;
2. நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்.
அலகு II - சொல்லகராதி Download
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
தொடர் வகைகள் - செய்வினை, செயப்பாட்டு வினை, தன்வினை, பிறவினை
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்
மரபுத் தமிழ்
நிறுத்தல் குறியீடுகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.