Welcome to pamohan.in
pamohan.in என்பது தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகளுக்கு, குறிப்பாக TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான ஒரு கல்வி தளமாகும்.
TNPSC தேர்வர்களுக்கு தேவையான தரமான Study Materials, Current Affairs, Previous Year Questions, Online Tests மற்றும் தினசரி பயிற்சி கேள்விகள் ஆகியவற்றை எளிதாகவும் பயனுள்ளதாகவும் வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கம்.
எங்கள் தளத்தில் கிடைக்கும் முக்கிய அம்சங்கள்
TNPSC Group 4 தேர்வு தயாரிப்பு
TNPSC Current Affairs
TNPSC அரசு தேர்வு Study Materials
Daily Online Tests
புதிய TNPSC Syllabus அடிப்படையிலான பாடப்பகுதிகள்
Topic-wise Online Tests
Previous Year Questions (PYQ) Online Tests
தேர்வுக்கு உதவும் முக்கிய கேள்விகள் மற்றும் பயிற்சிகள்
TNPSC தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொரு மாணவரும் பாடத்திட்டம் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும் தங்களது அறிவை சோதித்து, தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற உதவுவதே pamohan.in-ன் நோக்கமாகும்.
உங்கள் Study Materials-ஐ அனுப்பலாம்
உங்களிடம் TNPSC மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயனுள்ள Study Materials, Notes, Questions அல்லது Previous Year Question Collections இருந்தால் எங்களுக்கு அனுப்பலாம்.
Email: pamohan.in@gmail.com
WhatsApp: 7448448356
எங்களுடன் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு போட்டித் தேர்வு மாணவர்களுக்கு பயனுள்ள கல்வி வளங்களை உருவாக்க உதவுங்கள்.
pamohan.in – Learn • Practice • Succeed

