2027 TNPSC Group 4 Tamil Study Material Syllabus Wise, Unit - Wise, Topic-Wise PDF
Last updated: 07-10-2026
அலகு I: இலக்கணம்
Download
பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல்
சந்திப்பிழை
குறில், நெடில் வேறுபாடு
லகர, ளகர, ழகர வேறுபாடு
னகர, ணகர வேறுபாடு
ரகர, றகர வேறுபாடு
இனவெழுத்துகள் அறிதல்
சுட்டு எழுத்துகள்
வினா எழுத்துகள்
ஒருமை பன்மை அறிதல்
வேர்ச்சொல் அறிதல்
வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்
அயற்சொல் தமிழ்ச்சொல்
எதிர்ச்சொல்
வினைச்சொல்
ஒற்றுப்பிழை அறிதல்
இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.
அலகு II - சொல்லகராதி
Download
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல்
இருபொருள் குறிக்கும் சொற்கள்
உரிய பொருளைக் கண்டறிதல் / சொல்லும் பொருளும் அறிதல்
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுதல்
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்
ஒரு பொருள் தரும் பல சொற்கள்
ஒருபொருள் பன்மொழி
ஓரெழுத்து ஒருமொழி
ஓரெழுத்து ஒருமொழி
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்
பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக
பிழை திருத்துதல்
பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம்
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அலகு III - எழுதும் திறன்
Download
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
தொடர் வகைகள் - செய்வினை, செயப்பாட்டு வினை, தன்வினை, பிறவினை
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்
மரபுத் தமிழ்
நிறுத்தல் குறியீடுகள்
அலகு IV: கலைச் சொற்கள்
Download
6th to 12th கலைச் சொற்கள்
அலகு VI - எளிய மொழி பெயர்ப்பு
Download
எளிய மொழி பெயர்ப்பு
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்
Download
அற நூல்கள் தொடர்பான செய்திகள்
உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)
தமிழ்ச்சான்றோர் பற்றிய செய்திகள் -2 (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், முடியரசன், கவிஞர் தமிழ்ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா. ஜகந்நாதன், நாமக்கல் கவிஞர்)
தேவநேயப்பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
2027 குரூப்–4 தேர்விற்கான Syllabus,எங்கு படிக்க வேண்டும் (Where to Study),மாதிரி வினாக்கள் (Model Questions) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், Syllabus மாற்றத்திற்குப் பிறகு TNPSC நடத்திய 6 தேர்வுகளின் கேள்விகள் தொகுக்கப்பட்டு, மாதிரித் தேர்வாக (Model Test) வழங்கப்பட்டுள்ளன.