Type Here to Get Search Results !

TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02, 03, 04 ஏப்ரல் 2026 Quiz

1) 4 விண்வெளி வீரர்கள் தற்போது எந்த திட்டத்தின் மூலம் நிலவுக்கு சென்றனர்? 

A. Luna 2 mission 

B. Apollo 11 mission 

C. Artemis II mission 

D. Chang'e 4 Mission


2) ஆந்திராவின் ஒரே & நிரந்தர தலைநகராக தேர்வு செய்யப்பட்ட பகுதி எது? 

A. குர்னூல் 

B. நெல்லூர் 

C. அமராவதி 

D. விசாகப்பட்டினம்


3) இந்தியாவில் மிக அதிகமாக விலைபோன ஓவியம் எது ? 

A. பாரதமாதா ஓவியம் 

B. ராதா மற்றும் கிருஷ்ணா 

C. யசோதா மற்றும் கிருஷ்ணா 

D. பிரதமர் மோடி ஓவியம்


4) உச்ரல் நியாம்-ஓசர் (Uchral Nyam-Osor) எந்த நாட்டின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டார்? 

A. மங்கோலியா 

B. மொரிசியஸ் 

C. மாலத்தீவுகள் 

D. சிங்கப்பூர்


5) ராணுவத் தளபதி மின் ஆங் ஹ்லைங் எந்த நாட்டின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்? 

A. மியான்மர் 

B. மலேசியா 

C. சிங்கப்பூர் 

D. மாலத்தீவுகள்


6) கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகள் 2026 (Khelo India Tribal Games 2026) எங்கு நடைபெற்றது? 

A. ஒடிசா 

B. ஜார்க்கண்ட் 

C. சத்தீஸ்கர் 

D. மத்திய பிரதேசம்


7) மிஷின் மித்ரா திட்டத்தின் கீழ் எங்குள்ள அசாதாரண சூழ்நிலையில் ககன்யான் வீரர்கள் பயிற்சி பெற்றனர்? 

A. லடாக் 

B. லட்சத்தீவுகள் 

C. ஜம்மு காஷ்மீர் 

D. அந்தமான் நிக்கோபார்


8) தற்போது அறிமுகம் செய்யப்பட்ட 'INS அரிதமான்' (INS Aridhaman) என்ன வகையான கப்பல்? 

A. போர்க்கப்பல் 

B. நீர்மூழ்கி கப்பல் 

C. விமானம் தாங்கி போர்க்கப்பல் 

D. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்


9) தற்போது இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட INS Malwan கப்பல் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது?  

A. இந்தியா 

B. ஜப்பான் 

C. ரஷ்யா 

D. அமெரிக்கா



Answer Key

1) C. Artemis II mission 

53 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு பயணம் 

Apollo 11 mission 1969 (1st moon mission), Last Apollo 17 in 1972 

விண்ணில் செலுத்திய ராக்கெட் : SSS Rocket 

இந்த பயணம் வெற்றி அடைந்தால் 2028 தென் துருவத்தில் மனிதர்களை தரையிறக்க நாசா திட்டம்

2) C. அமராவதி 

3) C. யசோதா மற்றும் கிருஷ்ணா 

இந்த ஓவியம் ராஜா ரவிவர்மாவால் வரையப்பட்டது 

இது தற்போது ₹167.20 கோடி ரூபாய்க்கு மும்பையில் விலை போனது 

இந்த ஓவியம் 1890 ஆண்டு வரையப்பட்டது

4) A. மங்கோலியா 

5) A. மியான்மர்

6) C. சத்தீஸ்கர்

7) A. லடாக் 

8) D. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

Navy commissions INS Aridhaman  

இந்தியாவிலேயே முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கப்பல் இது 

இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளது 

இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரிஹந்த் (INS Arihant) ஐஎன்எஸ் 

2வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் INS Arighat

9) A. இந்தியா

INS Malwan Delivered to Indian Navy

ஆழம் குறைந்த கடல்ப்பகுதி நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் 

இது 80 % அதிகமான உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

Manufactured by: Cochin Shipyard Limited 

திட்டமிடப்பட்ட 8 நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களின் வரிசையில் இது 2வது கப்பல்

INS Mahe - ஐஎன்எஸ் மாஹே 

INS Mulki - ஐஎன்எஸ் முல்கி 

INS Malwan ஐஎன்எஸ் மால்வன் 

INS Munroe - ஐஎன்எஸ் முன்ரோ 

INS Mangrol - ஐஎன்எஸ் மாங்க்ரோல் 

INS Makkah - ஐஎன்எஸ் மக்கா 

INS Malpe 

INS Mandavl - ஐஎன்எஸ் மாண்டவி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.