Type Here to Get Search Results !

2026 TNPSC Group 4 Study Material

பொது தமிழ் - அலகு I: இலக்கணம் || TNPSC Group 4 General Tamil Unit 1 Ilakkanam Official Govt Study Material PDF

 Last updated: 13-08-2026


அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்) அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)
எழுத்து:
1. பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல்
2. சந்திப்பிழை
3. குறில், நெடில் வேறுபாடு
4. லகர, ளகர, ழகர வேறுபாடு
5. னகர, ணகர வேறுபாடு
6. ரகர, றகர வேறுபாடு
7. இனவெழுத்துகள் அறிதல்
8. சுட்டு எழுத்துகள்
9. வினா எழுத்துகள்
10. ஒருமை பன்மை அறிதல்

சொல்:
1. வேர்ச்சொல் அறிதல்
2. வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்
3. பெயரெச்சம் வகை அறிதல்
4. அயற்சொல் தமிழ்ச்சொல்
5. எதிர்ச்சொல்
6. வினைச்சொல்
7. எழுத்துப் பிழை
8. ஒற்றுப்பிழை அறிதல்
9. இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.

TNPSC Group 4 பொதுத் தமிழ் - அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்) Official Notes

TNPSC Group 4, Group 2 மற்றும் 2A தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக அரசுத் தேர்வுப் பயிற்சி மையங்களால் தயாரிக்கப்பட்ட பொதுத் தமிழ் - அலகு 1 இலக்கணம் (Unit I - Ilakkanam) அதிகாரப்பூர்வ பாடக் குறிப்புகள் (Government Study Materials) கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பகுதியில் கேட்கப்படும் 100 வினாக்களில், இலக்கணப் பகுதியிலிருந்து மட்டும் 25 கேள்விகள் (37.5 மதிப்பெண்கள்) கேட்கப்படுகின்றன. எனவே இப்பகுதியைப் படித்து அதிக மதிப்பெண் பெற கீழே உள்ள PDF கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பாடத்திட்டம் (TNPSC General Tamil Unit 1 Syllabus):

  • எழுத்து: பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், சந்திப்பிழை, குறில் நெடில் வேறுபாடு, லகர ளகர ழகர வேறுபாடு, னகர ணகர வேறுபாடு, ரகர றகர வேறுபாடு, இனவெழுத்துகள், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள், ஒருமை பன்மை.
  • சொல்: வேர்ச்சொல் அறிதல், வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை, அயற்சொல் தமிழ்ச்சொல், எதிர்ச்சொல், வினைச்சொல், எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை, இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு.

TNPSC Unit 1 Tamil Ilakkanam Study Material PDF Download Table


அலகு I: இலக்கணம் Download
பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல்
சந்திப்பிழை
குறில், நெடில் வேறுபாடு
லகர, ளகர, ழகர வேறுபாடு
னகர, ணகர வேறுபாடு
ரகர, றகர வேறுபாடு
இனவெழுத்துகள் அறிதல்
சுட்டு எழுத்துகள்
வினா எழுத்துகள்
ஒருமை பன்மை அறிதல்
வேர்ச்சொல் அறிதல்
வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்
அயற்சொல் தமிழ்ச்சொல்
அயற்சொல் தமிழ்ச்சொல் - 2
எதிர்ச்சொல்
வினைச்சொல்
ஒற்றுப்பிழை அறிதல்
இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.

Post a Comment

9 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. இனவெழுத்துக்கள் அறிதல் PDF க்கு பதிலாக ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல் Document upload aagi irikku new ah re-upload pannunga இனவெழுத்துக்கள் அறிதல் Document

    ReplyDelete
    Replies
    1. 06-08-2026 இனவெழுத்துக்கள் அறிதல் PDF Update

      Delete
    2. thank you sir...keep it up..

      Delete
  2. Peyarsol vagai arithala
    Aray Sol tamil sol 2
    Pdf illa vera pdf irukku upload Pannu ga

    ReplyDelete
  3. ஒருமை பன்மை அறிதலில் தவறான pdf பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐயா கொஞ்சம் மாற்றவும் நன்றி உங்கள் உதவிக்கு

    ReplyDelete
  4. அயற்சொல் தமிழ்சொல்-2 ல் வேறு அலகு 2 சொல்லதிகாரம் வந்துள்ளது. கொஞ்சம் சரிசெய்து பதிவேற்றம் செய்யவும் நன்றி

    ReplyDelete
  5. அலகு 1 எழுத்துபிழைக்கு கீழ் அலகு 2 சொல் அதிகாரம் தவறாக பதிவேற்றம் ஆகியுள்ளது. சிறிது சரிபார்த்து பதிவேற்றம் செய்யவும். நன்றி

    ReplyDelete
  6. அண்ணா பெயரெச்சம் வகை அறிதல் அது முதல் அழகுல இல்ல

    ReplyDelete
  7. அயற்சொல் தமிழ்சொல்-2 ல் வேறு அலகு 2 சொல்லதிகாரம் வந்துள்ளது. அதை திருத்தி நேற்று புதியதாக ஒன்று மின்னேற்றம் செய்யப்பட்டது. ஆனால் அது அயற்சொல் தமிழ்சொல் பாகம் 1. அது ஏற்கனவே உள்ளது. எங்களுக்கு பாகம் இரண்டு தேவை

    அதேபோல் எழுத்துபிழைக்கு கீழ் சொல் அதிகாரம் தவறாக பதிவேற்றம் ஆகியுள்ளது. சிறிது சரிபார்த்து பதிவேற்றம் செய்யவும். நன்றி உங்களுடைய உதவிக்கு

    ReplyDelete