Last updated: 19-08-2026
TNPSC Official Government Study Materials 2026 | Syllabus Wise PDF Download (Free)
2026 TNPSC பொதுத் தமிழ் Study Materials | Syllabus Wise PDF Download
2026 TNPSC Group 4 பொதுத் தமிழ் Syllabus-இன்படி அனைத்து Study Materials-மும் Topic Wise முறையில் ஒரே இடத்தில் வழங்கப்பட்டுள்ளன. உங்களுக்கு தேவையான தலைப்பைத் தேர்வு செய்து ஒரு Click-ல் PDF-ஐ Download செய்து படிக்கலாம்.| பாடத் தலைப்பு | பதிவிறக்கம் |
|---|---|
| பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல் | |
| சந்திப்பிழை | |
| குறில், நெடில் வேறுபாடு | |
| லகர, ளகர, ழகர வேறுபாடு | |
| னகர, ணகர வேறுபாடு | |
| ரகர, றகர வேறுபாடு | |
| இனவெழுத்துகள் அறிதல் | |
| சுட்டு எழுத்துகள் | |
| வினா எழுத்துகள் | |
| ஒருமை பன்மை அறிதல் | |
| வேர்ச்சொல் அறிதல் | |
| வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர் | |
| அயற்சொல் தமிழ்ச்சொல் | |
| அயற்சொல் தமிழ்ச்சொல் - 2 | |
| எதிர்ச்சொல் | |
| வினைச்சொல் | |
| ஒற்றுப்பிழை அறிதல் | |
| இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல். | |
| அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் | |
| அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் | |
| இருபொருள் குறிக்கும் சொற்கள் | |
| உரிய பொருளைக் கண்டறிதல் / சொல்லும் பொருளும் அறிதல் | |
| ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுதல் | |
| எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் | |
| ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல் | |
| ஒரு பொருள் தரும் பல சொற்கள் | |
| ஒருபொருள் பன்மொழி | |
| ஓரெழுத்து ஒருமொழி | |
| ஓரெழுத்து ஒருமொழி | |
| கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் | |
| சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் | |
| பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக | |
| பிழை திருத்துதல் | |
| பேச்சு வழக்கு எழுத்து வழக்கு | |
| பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் | |
| பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் | |
| பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் | |
| சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் | |
| தொடர் வகைகள் - செய்வினை, செயப்பாட்டு வினை, தன்வினை, பிறவினை | |
| ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல் | |
| மரபுத் தமிழ் | |
| நிறுத்தல் குறியீடுகள் | |
| கலைச் சொற்கள் | |
| கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல். | |
| செய்தித்தாள் - தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சாரந்த செய்திகள், கட்டுரைகள் - இவற்றை வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் | |
| உவமைத் தொடரின் பொருளறிதல் | |
| மரபுத்தொடரின் பொருளறிதல் | |
| திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்) | |
| அற நூல்கள் தொடர்பான செய்திகள் | |
| உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் | |
| பழமொழிகள் பொருளறிதல் | |
| தமிழ்ச்சான்றோர் பற்றிய செய்திகள் -2 (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், முடியரசன், கவிஞர் தமிழ்ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா. ஜகந்நாதன், நாமக்கல் கவிஞர்) | |
| தேவநேயப்பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் | |
| பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் | |
| ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளுதல் |
பகுதி இ : தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு
SSLC Standard – 100 வினாக்கள் (பாடத்திட்டம்)
1. பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல்
2. சந்திப்பிழை
3. குறில், நெடில் வேறுபாடு
4. லகர, ளகர, ழகர வேறுபாடு
5. னகர, ணகர வேறுபாடு
6. ரகர, றகர வேறுபாடு
7. இனவெழுத்துகள் அறிதல்
8. சுட்டு எழுத்துகள்
9. வினா எழுத்துகள்
10. ஒருமை பன்மை அறிதல்
1. வேர்ச்சொல் அறிதல்
2. வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்
3. பெயரெச்சம் வகை அறிதல்
4. அயற்சொல் தமிழ்ச்சொல்
5. எதிர்ச்சொல்
6. வினைச்சொல்
7. எழுத்துப் பிழை
8. ஒற்றுப்பிழை அறிதல்
9. இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்
1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
2. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்
3. ஒருபொருள் தரும் பல சொற்கள்
4. பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
6. ஒருபொருள் பன்மொழி
7. இருபொருள் குறிக்கும் சொற்கள்
8. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
9. சொல்லும் பொருளும் அறிதல்
10. ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்
1. கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்
2. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
3. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக
4. பிழை திருத்துக (எ.கா: ஒரு – ஓர்)
5. பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்
• ஊடகம் - தகவல் தொடர்புச் சாதனம் | சமூகம் - மக்கள் குழு
• புதுச்சேரி - புதுவை | மன்னார்குடி - மன்னை | மயிலாப்பூர் - மயிலை
• வெத்தில - வெற்றிலை | நாக்காலி - நாற்காலி
1. பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் (எ.கா: நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது)
2. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் (மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்)
3. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)
4. பொருள் தரும் ஓர் எழுத்து (எ.கா: ஆ - பசு, ஈ - கொடு, தை - மாதம், தீ - நெருப்பு)
5. பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுதல் (எ.கா: கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் – தாமரை)
1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
2. தொடர் வகைகள்
3. செய்வினை, செயப்பாட்டு வினை, தன்வினை, பிறவினை
4. ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்
1. மரபுத் தமிழ்: திணை மரபு, பால் மரபு, காலம், இளமைப் பெயர் (பசு - கன்று, ஆடு - குட்டி), ஒலிமரபு (நாய் குரைத்தது), வினைமரபு (கூடைமுடை, சோறு உண்), தொகை மரபு (மக்கள் கூட்டம், ஆட்டு மந்தை).
2. நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப்புள்ளி, முக்கால்புள்ளி, முற்றுப்புள்ளி, வியப்புக்குறி, வினாக்குறி அமையும் இடங்கள்.
அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிதல்.
• Search engine – தேடுபொறி
• Migration – வலசை
• Allergy – ஒவ்வாமை
• Gene – மரபணு
• Nautical Mile – கடல் மைல்
1. கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
2. செய்தித்தாள், தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் வாசித்து புரிந்து கொள்ளும் திறன்
3. உவமைத் தொடரின் பொருளறிதல்
4. மரபுத் தொடரின் பொருளறிதல்
5. பழமொழிகள் பொருளறிதல்
6. ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்
1. ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல்
2. பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் (எ.கா: Pendrive, Printer, Computer, Keyboard)
3. ஆவணங்களின் தலைப்பு, கோப்புகள், கடிதங்கள், மனுக்கள் மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்
1. திருக்குறள் தொடர்பான செய்திகள் (20 அதிகாரங்கள்): ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினைசெயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள்.
2. அறநூல் தொடர்பான செய்திகள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்.
3. தமிழ்ப் பணி: தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
4. தமிழறிஞர்கள்: உ.வே. சாமிநாத ஐயர், தெ.பொ. மீனாட்சி சுந்தரம், சி. இலக்குவனார்.
5. தமிழ்த்தொண்டு: தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு. போப், வீரமாமுனிவர்.
6. தமிழ்ச்சான்றோர்கள்: பாவேந்தர், டி.கே. சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா. ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்.
மறுப்புரை (Disclaimer):
இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள PDF பாடக்குறிப்புகள் அனைத்தும் போட்டித் தேர்வு மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புத் துறைத் தளத்திலிருந்து (tamilnaducareerservices.tn.gov.in) பெறப்பட்டவை. இவை முற்றிலும் இலவசக் கல்விச் சேவைக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன.
முக்கிய குறிப்பு
இந்த Study Materials அனைத்தும் தமிழ்நாடு அரசு / Tamil Nadu Career Services வெளியிட்ட கல்வி வளங்களை எளிதாக அணுகுவதற்காக ஒரே இடத்தில் தொகுத்து வழங்கப்படுகின்றன. உரிமை சம்பந்தப்பட்ட அனைத்து உரிமைகளும் அசல் வெளியீட்டாளருக்கே சொந்தமானவை.
SEO Keywords
TNPSC Study Material PDF
TNPSC Official Notes
Government Study Material
TNPSC Group 4 Notes PDF
TNPSC Group 2 Study Material
Free TNPSC Notes
Tamil Nadu Career Services PDF
TNPSC Syllabus Wise Notes
Topic Wise TNPSC Notes
TNPSC PDF Download
TNPSC General Tamil Notes PDF
பொது தமிழ் Study Material
TNPSC General Tamil Topic Wise PDF

ஒருமை பன்மை அறிதல், பெயரெச்சம் வகை அறிதல், அயற்சொல்-தமிழ்ச்சொல் 2, எழுத்துப்பிழை ஆகிய Documents இன் wrong PDF upload ஆகி உள்ளது.... சரியான Pdf ஐ upload செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.... நன்றி...
ReplyDeleteமேலே இந்த சகோதரி சொல்லி இருப்பது சரிதான் இதை மட்டும் கொஞ்சம் சரி செய்து கொடுத்தால் இனி வரும் pdfகளை சரியாக அப்லோட் செய்து கொடுத்தால் இன்னும் உதவியாக இருக்கும் அண்ணா ஒருமை பன்மை அறிதல், பெயரெச்சம் வகை அறிதல், அயற்சொல்-தமிழ்ச்சொல் 2, எழுத்துப்பிழை ஆகிய Documents இன் wrong PDF upload ஆகி உள்ளது.... சரியான Pdf ஐ upload செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.... நன்றி...
ReplyDelete