Type Here to Get Search Results !

TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07 ஏப்ரல் 2026 Quiz

1) இந்தியா முழுவதும் 'E20 பெட்ரோல்' (20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல்) எப்போது முதல் கட்டாயமாக்கப்பட்டது? 

A. 01 April 2026 

B. 01 July 2026 

C. 01 August 2026 

D. 15 August 2026


2) Namo Drone Didi திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?  

A. 2021 

B. 2022  

C. 2023 

D. 2024


3) எந்த ஆண்டிற்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்கத் திறன் என்ற இலக்கை அடைய இந்தியா நிர்ணயம் செய்தது? (India Adds Highest Ever Wind Power Capacity in FY2025-26)

Α. 2030 

B. 2035 

C. 2040 

D. 2047


4) 'கர் சாதி' (Kar Saathi) என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகம் செய்த துறை எது? 

A. விமானத்துறை 

B. பாதுகாப்பு துறை 

C. பொதுப்பணித்துறை 

D. வருமானவரித்துறை


Books and Authors

Book Tides of Time: Bharat's History through Murals in Parliament 

Author: (MP Sudha Murty) இவர் மாநிலங்களவை உறுப்பினர்  

வெளியிட்டவர் : துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்


Important days  

உலக சுகாதார தினம் 07 April (WORLD HEALTH World health day) 

கருப்பொருள் 2026: ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைவோம். அறிவியலுடன் நிற்போம். 

Theme 2026: Together for Health. Stand with Science 

உலக சுகாதார நிறுவனம் (WHO) 

World Health Organization (WHO) foundation 07 April 1948


Answer Key 

1) A. 01 April 2026 

நன்மைகள் : கார்பன் வெளியேற்றம் குறைக்கப்பட்டு, காற்று மாசுபாடு பெருமளவு குறையும்

2) C. 2023

Namo Drone Didi Scheme: 2023 

நோக்கம் : 3 ஆண்டுகளில் (2023-24 முதல் 2025-26) மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 15,000 ட்ரோன்கள் வழங்குதல் 

உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்க இவைகள் பயன்படுத்தப்படும் 

இந்த திட்டத்தின் கீழ் ட்ரோன்கள் இயக்க பயிற்சி வழங்குவதில் 

முதலிடம் : கர்நாடகா (145) 2 : Uttar Pradesh (128) & 3: Andhra Pradesh (108).

3) Α. 2030 

4) D. வருமானவரித்துறை (The Income Tax Department of India launches 'Kar Saathi')

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.