Type Here to Get Search Results !

TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01 ஏப்ரல் 2026 Quiz

1) சாம்ராட் சம்ப்ரதி எனும் சமண அருங்காட்சியகத்தை பிரதமர் எங்கு திறந்து வைத்தார்? 

A. பீகார் 

B. குஜராத் 

C. ஜார்கண்ட்  

D. மேற்கு வங்காளம்


2) 2026-ஆம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ? 

A. கி.விட்டல் ராவ் 

B. அம்ஷன் குமார் 

C. வைரமுத்து 

D. ராமகிருஷ்ணன்


3) தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? 

A. திரிப்தி குர்ஹா 

B. கிஷோர் மக்வானா 

C. அந்தர் சிங் ஆர்யா 

D. சாத்வி நிரஞ்சன் ஜோதி


4) கேன்ஸ் செமிக்கான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் ஆலையை பிரதமர் மோடி எங்கு திறந்து வைத்தார்? (Semiconductor assembly & test facility of Kaynes Semicon opened in Sanand) 

A. குஜராத் 

B. மேகாலயா 

C. மகாராஷ்டிரா 

D. அருணாச்சல பிரதேசம்


5) PM E-DRIVE திட்டம் எது தொடர்பானது ? (PM E-DRIVE (Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement))

A. நாடாளுமன்றம் 

B. மின்சார வாகனம் 

C. கல்வி நிலையங்கள் 

D. மருத்துவமனைகள்


6) திடக்கழிவு மேலாண்மை விதிகள் (Solid Waste Management Rules 2026) இந்தியாவில் எப்போது முதல் நடைமுறைக்கு வருகிறது ?  

A. 01 April 2026 

B. 01 June 2026 9 

C. 01 July 2026  

D. 01 August 2026


7) ஆசிய ஸ்வாஷ் கூட்டமைப்பின் 2025 (Asian Squash Awards 2025) சிறந்த வீரர் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டது ? 

A. அபய் சிங் 

B. சௌரவ் சிங் 

C. ஹரிந்தர் பால் 

D. வேலவன் செந்தில்குமார்


Answer Key 

1) B. குஜராத் 

2) A. கி.விட்டல் ராவ் B. அம்ஷன் குமார்

3) D. சாத்வி நிரஞ்சன் ஜோதி

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டம் 1993 

102வது சட்டத்திருத்தம் அரசியலமைப்பு அங்கீகாரம் Article 338B

4) A. குஜராத்

இந்தியா செமி கண்டக்டர் உற்பத்தி அதிகரிக்க முயற்சிகள் 

அமெரிக்கா தலைமையிலான பேக்ஸ் சிலிக்கா (Pax Silica) கூட்டணியில் இந்தியா இணைந்தது. 

நோக்கம் : AI, கனிம வளங்கள் முதலியவற்றில் தடையற்ற விநியோகம்

5) B. மின்சார வாகனம்

6) A. 01 April 2026 

7) A. அபய் சிங்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.