Type Here to Get Search Results !

முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்


1. பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்

👱🏻‍♀️Jan 24-  தேசிய பெண் குழந்தைகள் தினம்

👱🏻‍♀️Feb 2-  தேசிய பெண்கள் தினம்

👱🏻‍♀️Feb 6- International day of zero tolerance to female genital multilation

👱🏻‍♀️Feb 11-  சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்

👱🏻‍♀️Mar 8- சர்வதேச பெண்கள் தினம்

👱🏻‍♀️Apr 24-  தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்

👱🏻‍♀️May 2nd sunday- உலக அன்னையர் தினம்

👱🏻‍♀️June 23-  சர்வதேச விதவைகள் தினம்

👱🏻‍♀️Aug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்

👱🏻‍♀️Aug 1to7 - உலக தாய்ப்பால் வாரம்

👱🏻‍♀️Oct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

👱🏻‍♀️Oct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்

👱🏻‍♀️Nov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.