தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் (National Florence Nightingale Awards)
ஊடகச் செய்தியின்படி, 12 மே 2026 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் 15 செவிலியர் நிபுணர்களுக்கு (Nursing professionals) தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளார்.