Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தினங்கள்🎯 (மே 2021 முதல் தற்போது வரை வெளியிட்ட அறிவிப்புகள்)

 தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தினங்கள்🎯 (மே 2021 முதல் தற்போது வரை வெளியிட்ட அறிவிப்புகள்)



✅அயலகத் தமிழர் நாள் அல்லது புலம்பெயர்ந்த உலக தமிழர் நாள் : ஜனவரி 12

✅சமத்துவ தினம் (பாபா சாகிப் அம்பேத்கர் பிறந்த நாள்) : ஏப்ரல் 14

✅சுய உதவி குழுக்கள் தினம் (கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்): ஜூன் 3

✅தமிழ்நாடு தினம்: ஜூலை 18

✅மகாகவி தினம் (பாரதியின் நினைவு நாள்): செப்டம்பர் 11

✅சமூக நீதி நாள் (பெரியார் பிறந்த நாள்): செப்டம்பர் 17

✅தனிப்பெருங்கருணை தினம்( வள்ளலார் பிறந்த நாள்): அக்டோபர் 5

✅பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன திட்ட தினம்: அக்டோபர் 7

✅மாநில வரையாடுகள் தினம்: அக்டோபர் 7

✅எல்லை போராட்ட தியாகிகள் நாள்: நவம்பர் 1 

✅மாநில உள்ளாட்சி தினம்: நவம்பர் 1

✅தியாகத் திருநாள் (வ.உ.சி நினைவு நாள்): நவம்பர் 18

✅மாநில சிறுபான்மையினர் உரிமை தினம்: டிசம்பர் 18

✅ தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் நடைறும் நாட்கள்: 

🔹ஜனவரி 26- குடியரசு தினம்‌, 

🔹மே- 1 தொழிலாளர்‌ தினம்‌,

🔹 ஆகஸ்ட்‌- 15 சுதந்திர தினம்‌, 

🔹அக்டோபர்‌- 2 அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த தினம்‌  

🔹மார்ச்‌- 22 உலக தண்ணீர்‌ தினம்‌ அன்றும்‌, 

🔹நவம்பர்‌- 1- மாநில உள்ளாட்சி தினம்

✅ தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  அவை;

🔹 ஜனவரி 25, 

🔹ஏப்ரல் 14

🔹செப்டம்பர் 15

🔹டிசம்பர் 10. 

✅ பசுமை தமிழ்நாடு தினம்: செப்டம்பர் 24 (2023)

✅போதை பொருள் ஒழிப்பு தினம்: ஆகஸ்ட் 11(2022)

✅உடலுறுப்பு தான விழிப்புணர்வு தினம்: செப்டம்பர் 23 (2023)

✅ தமிழ்மொழித் தியாகிகள் தினம் (2025 முதல்)- ஜனவரி 25

✅செம்மொழி நாள் (2025 முதல்) -ஜூன் 3

✅ தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக(உ.வே.சாமிநாதர் பிறந்தநாள்) -பிப்ரவரி 19





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.